அஸ்தமித்தது சூரியன் | கருணாநிதி காலமானார்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இன்று (07-08-18) மாலை 6.10 மணிக்கு காலமானார்.  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘சூரியன் முழுமையாக அஸ்தமித்தது‘ என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP