இது கொச்சி விமான நிலையமா?

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கொச்சி விமான நிலையக் காட்சி, கேரள மாநிலத்தை புரட்டிப் போடும் இயற்கைப் பேரிடரின் தீவிரத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதாக உள்ளது. கொச்சி விமான நிலையம் மூன்று நாளைக்கு மூடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP