வரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.62 ஆக இருக்கிறது. இந்த வீழ்ச்சியை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்ததாகவும், ஆனாலும் வீழ்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை என்றும் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP